அருள்மிகு புதுகாளியம்மன், அருள்மிகு புதுமாரியம்மன் கோவில்கள் கருங்கற்களால் மறுசீரமைப்பு மற்றும் புதியதாக ராஜகோபுரம் கட்டுவதற்காக வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. நமது மண்மங்கலம் வெண்டுவன்குல, காரிகுல மக்களுக்கு மட்டும் சொந்தமான (PRIVATE TEMPLE) கோவில்களாகும். 14.11.2021 அன்று நடைபெற்ற பங்காளிகள் மாநாட்டில், ராஜகோபுரம் மற்றும் கோவில் மறுசீரமைப்பிற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்ப வரியாக ரூ. 50,000.00 (ரூபாய் ஐம்பதாயிரம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையை ஒரே மொத்தமாகவோ அல்லது நான்கு தவணைகளாகவோ செலுத்தி ரசீது பெறலாம். கோவில் கட்டுமான பணிக்கு தன்னார்வம் உள்ளவர்கள் பணியாற்ற வரவேற்கப்படுகிறார்கள்.
கணக்கு பெயர்: ARULMIGU PUDUKALIYAMMAN KOVIL TRUST
கணக்கு எண்: 1143-135000023352
IFSC கோடு: KVBL0001143
வங்கி கிளை: K.V.B. KARUR CENTRAL, KARUR - 639 001